வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்துவைஷாலிக்கு பிரதமர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில், சிறந்த சாதனை செய்துள்ள வைஷாலிக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Update: 2025-09-16 04:49 GMT