சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

317 பயணிகளுடன் தோகாவிலிருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பியது.துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து தாமதமாக சென்னையில் தரையிறங்கின.மொரிசியஸ், தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன் செல்லும் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Update: 2025-09-16 04:50 GMT

Linked news