உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்: தங்கம் வென்று தமிழக வீரர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்: தங்கம் வென்று தமிழக வீரர் வரலாற்று சாதனை


உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 1,000 மீ ஸ்பிரிண்ட்-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.


Update: 2025-09-16 05:34 GMT

Linked news