இந்த வார விசேஷங்கள்: 16-9-2025 முதல் 22-9-2025... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

இந்த வார விசேஷங்கள்: 16-9-2025 முதல் 22-9-2025 வரை


16-ந் தேதி (செவ்வாய்)

* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.

* குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.


Update: 2025-09-16 05:35 GMT

Linked news