நல்வாழ்வு தரும் நவராத்திரி விழாசிவனுக்கு உகந்தது... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

நல்வாழ்வு தரும் நவராத்திரி விழா


சிவனுக்கு உகந்தது 'சிவராத்திரி. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் 'நவராத்திரி' ஆகும். 'நவம்' என்றால் 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்றால் 'இரவு' என்றும் பொருள்படும். ஒன்பது இரவு களில் அம்பிகையை கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.


Update: 2025-09-16 05:39 GMT

Linked news