டேராடூனில் கொட்டித் தீர்த்த கனமழை - போக்குவரத்து... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
டேராடூனில் கொட்டித் தீர்த்த கனமழை - போக்குவரத்து கடும் பாதிப்பு
உத்ராகண்ட் மாநிலம் டேராடூனில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த பாலம் சேதம் அடைந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது அங்குள்ள வெள்ள பாதிப்புகளை அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்து வருகிறார்.
Update: 2025-09-16 05:54 GMT