''லிங்கா'' நடிகையின் தெலுங்கு அறிமுக படம்...ரிலீஸ்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
''லிங்கா'' நடிகையின் தெலுங்கு அறிமுக படம்...ரிலீஸ் எப்போது?
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்ஹா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'தபாங்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
Update: 2025-09-16 06:27 GMT