தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2025-09-16 06:40 GMT

Linked news