அமித்ஷா இல்லம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
அமித்ஷா இல்லம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய எடப்பாடி பழனிசாமி
டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்குவதற்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் சூட் ரூம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், அதனை தவிர்த்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இல்லம் அருகே உள்ள தாஜ் மான்சிங் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் மூத்த நிர்வாகிகள் உடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-09-16 06:43 GMT