கூமாபட்டி தங்கபாண்டி மருத்துவமனையில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

கூமாபட்டி தங்கபாண்டி மருத்துவமனையில் அனுமதி


கூமாபட்டி தங்கபாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் தனியார் தொலைக்காட்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு பேருந்தில் கூமாபட்டிக்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .


Update: 2025-09-16 06:59 GMT

Linked news