பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வருகிற 21-ம் தேதி நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவரை சந்தித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் விழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
Update: 2025-09-16 07:20 GMT