தவெக தலைவர் விஜய் பயணத்திட்டத்தில் மாற்றம் தவெக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
தவெக தலைவர் விஜய் பயணத்திட்டத்தில் மாற்றம்
தவெக தலைவர் விஜய் பரப்புரை திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 மாவட்டம் மட்டும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சியில் நடந்த விஜயின் முதல் பரப்புரையில் மக்கள் அதிகமாக திரண்டதால், அங்கு 2 இடங்களில் மட்டுமே பேச முடிந்தது. இதனால் தவெக இந்த மாற்றத்தை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-16 07:32 GMT