முன்பு பள்ளி ஆசிரியை...இப்போது திரையுலகையே... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

முன்பு பள்ளி ஆசிரியை...இப்போது திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை...யார் இவர் தெரியுமா?

மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தையை அடையாளம் தெரிகிறதா?. அவர் தமிழ், தெலுங்கு சினிமா உலகில் ஒரு முன்னணி கதாநாயகி. ஒரு காலத்தில் தொடர் வெற்றிப்படங்களால் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

Update: 2025-09-16 08:06 GMT

Linked news