எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது - அண்ணாமலை
சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது. அக்டோபர் முதல் வாரம் முதல் நாள்தோறும் மூன்று இடங்களில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Update: 2025-09-16 08:10 GMT