ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு; ரெய்னா, தவானை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
Update: 2025-09-16 08:20 GMT