பேரீட்சம்பழத்தில் கஞ்சாபாளையங்கோட்டை மத்திய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
பேரீட்சம்பழத்தில் கஞ்சா
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தனது மகனுக்கு பேரீட்சையில் மறைத்து வைத்து கஞ்சா எடுத்து வந்த தாய். பேரீட்சையில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வந்த தாய் மீது வழக்குப்பதிவு.
Update: 2025-09-16 11:14 GMT