2-வது நாளாக சிபிஐ விசாரணைமடப்புரம் கோவில் காவலாளி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

2-வது நாளாக சிபிஐ விசாரணை

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பில் சம்பந்தப்பட்ட நிகிதாவின் நகை திருட்டு வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை. கோவில் ஊழியர்களிடம் 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை. 7 பேர் விசாரணை முடிந்து சென்ற நிலையில் 42 பேரை விசாரணைக்கு உட்படுத்த சிபிஐ திட்டம்.

Update: 2025-09-16 11:15 GMT

Linked news