தவெக மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
தவெக மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாட்டுக்காக குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாட்டில் குடிநீர் கிடைக்காமல் தொண்டர்கள் சிரமப்பட்டனர் .இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-17 05:06 GMT