இன்றைய ராசிபலன்: 17.09.2025...பெண்களுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025

இன்றைய ராசிபலன்: 17.09.2025...பெண்களுக்கு விரும்பிய வரன் கிடைக்கும்

ரிஷபம்

நண்பர்களுடன் நல்உறவு மேம்படும். அவசரத்திற்கு உதவுவார்கள். மாணவர்களுக்கு புத்தக வாசிப்பில் ஆர்வம் கூடும். உறவினர்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு தாங்கள் விரும்பியவாறு வரன் கிடைக்கும். பங்குச் சந்தைகளில் பணம் போட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Update: 2025-09-17 03:49 GMT

Linked news