பயணிகள் கவனத்திற்கு.. மதுரையில் இருந்து டெல்லிக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
பயணிகள் கவனத்திற்கு.. மதுரையில் இருந்து டெல்லிக்கு இன்று முதல் தினசரி விமான சேவை
மதுரையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமான நிறுவனம் சார்பில், நிர்வாக காரணங்களால் கடந்த 3 மாதங்களாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் விமான சேவை இருந்தது. தற்போது அந்த நிறுவனம் தினசரி விமான சேவையை இன்று (புதன்கிழமை) முதல் பயணிகளுக்கு வழங்க உள்ளது. அதன்படி தினமும் அதிகாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அந்த விமானம் காலை 8.25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும்.
Update: 2025-09-17 03:59 GMT