சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Update: 2025-09-17 04:41 GMT