நெல்லை: வடமாநில இளைஞர் நடத்திய தாக்குதலில் ஒருவர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
நெல்லை: வடமாநில இளைஞர் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் மீது வட மாநில நபர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த கோவையைச் சேர்ந்த தங்கப்பன், தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டிதுரை, கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தங்கப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-17 05:16 GMT