''அந்த நடிகையுடன் இன்னும் அதிக படங்கள் நடிக்க... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
''அந்த நடிகையுடன் இன்னும் அதிக படங்கள் நடிக்க ஆசை'' - வருண் தவான்
பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான். இவர் தற்போது நடித்திருக்கும் படம் ''சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி''. இதில் இவருடன் ஜான்வி கபூர், சன்யா மல்கோத்ரா, ரோஹித் சரப், மனீஷ் மல்ஹோத்ரா மற்றும் அக்சய் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Update: 2025-09-17 07:30 GMT