கடன் பிரச்சினை தீரும்... இன்றைய ராசிபலன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026

கடன் பிரச்சினை தீரும்... இன்றைய ராசிபலன் 18.01.2026 


மிதுனம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

Update: 2026-01-18 04:20 GMT

Linked news