பாகிஸ்தான்: வணிக வளாகத்தில் தீ விபத்து 3 பேர் பலி;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026

பாகிஸ்தான்: வணிக வளாகத்தில் தீ விபத்து 3 பேர் பலி; பலர் காயம் 


பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்தனர்.

Update: 2026-01-18 04:30 GMT

Linked news