கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026
கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2026-01-18 04:59 GMT