சந்திரகாச்சி - தாம்பரம் இடையே இன்று அம்ரித் பாரத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026

சந்திரகாச்சி - தாம்பரம் இடையே இன்று அம்ரித் பாரத் ரெயில் சேவை தொடக்கம் 


இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரெயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது. அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம்.

Update: 2026-01-18 05:05 GMT

Linked news