தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026

தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 


பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பலரும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா வந்தனர். அதன்படி ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

Update: 2026-01-18 05:35 GMT

Linked news