"யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை" -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026
"யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை" - விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்
இந்தி திரைப்படத் துறையில் 'சமூகப் பாகுபாடு' தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது. கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் ஏ.ஆர்.ரகுமானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விமர்சனங்களுக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பதிலளித்துள்ளார். வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
Update: 2026-01-18 07:16 GMT