ராசிபலன்: 18.09.2025: இன்று பண வரவு அதிகரிக்கும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

ராசிபலன்: 18.09.2025: இன்று பண வரவு அதிகரிக்கும் ராசிகள் எது தெரியுமா..?


விருச்சிகம்

எதிர்பாராத திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். இதன் மூலம் தாங்கள் நல்ல லாபத்தினை பெறுவர். பண வரவு அதிகரிக்கும். வேலை தொடர்பான நல்ல செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் தங்களுக்கு ஆதரவு தருவார்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

Update: 2025-09-18 03:30 GMT

Linked news