மலைத் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
மலைத் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி - கள்ளக்குறிச்சியில் சோகம்
தியாகதுருகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார். தேன்கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2025-09-18 03:37 GMT