திருப்பதி ஏழுமலையானை வழிபட வேண்டுமா..? டிசம்பர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

திருப்பதி ஏழுமலையானை வழிபட வேண்டுமா..? டிசம்பர் மாதத்துக்கான தரிசன டோக்கன்கள் இன்று வெளியீடு


திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் வழிபட பல்வேறு தரிசன டோக்கன்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு போன்றவை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் மாத ஒதுக்கீடு இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

Update: 2025-09-18 03:42 GMT

Linked news