அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு - பகீர் தகவல்


கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை (2024), 12 ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர். கொலம்பியாவில் 250 பேர், பெருவில் 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் (2024) மட்டும் 124 பேர் இறந்துள்ளதாகவும். ஆண்டுதோறும் இந்த பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-09-18 03:48 GMT

Linked news