அதிகரிக்கும் பதற்றம்.. காசா நகருக்குள் முன்னேறும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
அதிகரிக்கும் பதற்றம்.. காசா நகருக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை
கடந்த இரு தினங்களாக காசா மீது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருகிறார்கள். வாகனங்களிலும், கால்நடையாகவும் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் படை துருப்புகள், காசாவுக்குள் தீவிரமாக ஊடுருவி முன்னேறிச் செல்லத் தொடங்கி உள்ளன.
Update: 2025-09-18 03:49 GMT