போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியாவா? -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியாவா? - டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு


சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார். 23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்து இருந்தார்.


Update: 2025-09-18 03:50 GMT

Linked news