படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்.. தீவிர... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து ரோபோ சங்கரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Update: 2025-09-18 05:27 GMT