தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட திமுக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை - அண்ணாமலை
திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது. ஊர் ஊராக கருணாநிதி சிலை வைத்தது மட்டும்தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
Update: 2025-09-18 06:08 GMT