டி20 கிரிக்கெட்: மோசமான சாதனையில் ஷாகித் அப்ரிடியை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

டி20 கிரிக்கெட்: மோசமான சாதனையில் ஷாகித் அப்ரிடியை சமன் செய்த சைம் அயூப்


இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன சைம் அயூப் 2 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். நடப்பு ஆசிய கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் அனைத்திலும் டக் அவுட் ஆகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


Update: 2025-09-18 06:09 GMT

Linked news