ஜனநாயகத்தை சீர்குலைப்பவரை தேர்தல் ஆணையம் காப்பாற்ற... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
ஜனநாயகத்தை சீர்குலைப்பவரை தேர்தல் ஆணையம் காப்பாற்ற முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வாக்குத்திருட்டு தொடர்பான எனது குற்றச்சாட்டுகளுக்கு 100 சதவீதம் ஆதாரம் உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Update: 2025-09-18 06:10 GMT