'குஷி' படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானதுகுஷி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
'குஷி' படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
குஷி திரைப்படம் தரம் உயர்த்தப்பட்ட 4 தரத்தில் டிஜிட்டல் முறையில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது. வருகிற 25ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குஷி பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தின் ரீ ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.
Update: 2025-09-18 06:37 GMT