தவெகவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

தவெகவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

தவெகவில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கும் விதமாக 234 தொகுதிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை அணியின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி ’வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2025-09-18 07:01 GMT

Linked news