உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்

உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-09-18 07:04 GMT

Linked news