டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
Update: 2025-09-18 13:03 GMT