சிபிஐ முன்பு விஜய் ஆஜர்கரூர் கூட்ட நெரிசல் வழக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-01-2026
சிபிஐ முன்பு விஜய் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். இன்று மாலைக்குள் அவரிடம் விசாரணையை முடிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 12 ஆம் தேதி விஜய்யிடம் 7 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்,இன்று இரண்டாவது முறையாக விஜய் ஆஜராகியுள்ளார்.
Update: 2026-01-19 04:58 GMT