மதுரையில் இருந்து பழனிக்கு சென்ற அரசுப் பேருந்து,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-01-2026

மதுரையில் இருந்து பழனிக்கு சென்ற அரசுப் பேருந்து, சமயநல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பயணிகள் காயம் அடைந்தனர்.

Update: 2026-01-19 09:09 GMT

Linked news