உலக புகைப்பட தினம்: புகைப்பட கலைஞர்களை போட்டோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

உலக புகைப்பட தினம்: புகைப்பட கலைஞர்களை போட்டோ எடுத்து அசத்திய மு.க.ஸ்டாலின்


உலக புகைப்பட தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 


Update: 2025-08-19 07:20 GMT

Linked news