ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நற்செய்தி:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நற்செய்தி: ரூ.1,138 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை வழங்கும் வகையில் முதற்கட்டமாக ரூ.1,137. 97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-19 07:58 GMT