46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி-... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி- கமல்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று தெரிகிறது.
Update: 2025-08-19 08:11 GMT