சட்டவிரோத மதுபான விற்பனை: 14,922 பேர் கைது வட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

சட்டவிரோத மதுபான விற்பனை: 14,922 பேர் கைது

வட மாவட்டங்களில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 14,922 பேர் கடந்த ஓராண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இதில் 5,870 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 123 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12,949 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Update: 2025-08-19 09:37 GMT

Linked news