2025 ஆசிய கோப்பை: சூர்யகுமார் தலைமையிலான இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
2025 ஆசிய கோப்பை: சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, சூர்ய குமார் யாதவ் (C), சுப்மன் கில் (VC), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் தூபே, அக்சர் படேல், ஜித்தேஷ் ஷர்மா (WK), பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் அணியில் ஆகியோர் உள்ளனர்.
Update: 2025-08-19 09:45 GMT